Tagged: ஊழல்

11

9000 ரூபாய் ட்வீட்

ஒரு ட்வீட்டின் விலை  9 ஆயிரம் ரூபாயா என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும்.  ஆனால் இது உண்மை. அதுவும் ஒரு ட்வீட்டுக்கு இவ்வளவு செலவு செய்வது சென்னை மாநகராட்சி என்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கும் செய்தி. சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சியை அடுத்து, பெரும்பாலான அரசு துறைகள், குறிப்பாக,...

23

நத்தம் இல்லாத தமிழகம் கேட்டேன்….

1991-1996 ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் மிக மிக சக்திவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் இருவர்.  ஒருவர் செங்கோட்டையன். இரண்டாவது நபர் கண்ணப்பன்.  அப்போது கண்ணப்பன் ஜெயலலிதாவுக்கு நிகராக பணம் பண்ணினார் என்ற கருத்தும் உண்டு. அதன் பின் தனிக் கட்சி தொடங்கி, மீண்டும் தற்போது அதிமுகவிலேயே ஐக்கியமாகி இருக்கிறார். ...

12

கெட்டிக்காரன் புளுகு….

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள்.    ஆனால், கெட்டவனின் புளுகு எட்டு மணி நேரத்துக்கு கூட தாங்காது அல்லவா. அப்படிப்பட்ட ஒரு பச்சைப் பொய்யைத்தான் சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உடன்குடி டெண்டர் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பல பொய்களை கூசாமல் கூறியுள்ளார்.  விபரங்களுக்குள் செல்வதற்கு முன்பாக,...

14

உடன்படாதகுடி.

உடன்குடி அனல் மின் நிலையத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து, கண்டிக்காத எதிர்க்கட்சிகளே இல்லை.     அந்த அளவுக்கு பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  ஆனால், தமிழக அரசோ எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல, கவலையே இல்லாமல் இருக்கிறது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு...

28

ஏ தாழ்ந்த தமிழகமே… பாகம் 3

தமிழகத்தில் மிக மிக மோசமான சூழலில் இருக்கும் மற்றொரு துறை, கட்டுமானத் துறை. தமிழகத்தில் இந்த கட்டுமானத் தொழில் ஏறக்குறைய தேக்க நிலையை அடைந்துள்ளது. உலகெங்கும் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால், பொருளாதரத்தை நகர்த்தும் ஒரு முக்கிய தொழிலாக கட்டுமானத் தொழில் இருந்து வருகிறது என்பதையே....

16

ஏ தாழ்ந்த தமிழகமே……

“தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலம் ஆக்குவேன். தமிழகத்தை மின் மிகை மாநிலம் ஆக்குவேன்” இவையெல்லாம் ஜெயலலிதா ஒவ்வொரு தேர்தலிலும் விடுக்கும் சூளுரைகள்.   ஜெயலலிதா ஆதரவு சக்திகள், இந்த சூளுரைகளை அப்படியே எடுத்துக் கொண்டு, அம்மாவைப் போல இந்தியாவை முன்னேற்ற ஒருவருமே இல்லை என்று பரப்புரை செய்வார்கள். இது...

Thumbnails managed by ThumbPress