Tagged: ஊழல்

13

உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 1

  ரஷ்ய புரட்சியை விளக்கும் “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற புத்தகம் மிகப் பிரபலமான புத்தகம். ரஷ்ய புரட்சியை அற்புதமாக விளக்கும் நூல் அது. அது போன்றதொரு புரட்சி இந்தியாவிலும் நடந்தது. அந்த புரட்சிக்கு சொந்தக்காரர் ஆ.ராசா. 10.01.2008 அன்று அவர் வழங்கிய அலைக்கற்றை ஒதுக்கீடுதான்...