என்ன செய்து விடுவீர்கள் எடப்பாடி ?
சேலம் 8 வழிச் சாலை அமைப்பதை எதிர்த்து, தமிழகமெங்கும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இத்திட்டத்தை எதிர்த்து பேசுபவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இரு நாட்களுக்கு முன், நடிகர் மன்சூர் அலி கான் கைது செய்யப்பட்டார். நேற்று சுற்றுச் சூழலியல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் கைது செய்யப்பட்டார்....