பாஜகவின் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமா?
விந்திய மலைகளுக்குத் தெற்கே பாஜகவின் அரசியல் ஆதாரத்திற்கு, கர்நாடகம் அதிமுக்கியமானது. காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக் கட்சியின் ஆயுளை பாதிக்கும் அளவிற்கு பல இடங்களிலிருந்தும் அழுத்தம் வரத் தொடங்கிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்க, அனைத்துக் கட்சிகளும் தங்கள் வாள்களை உருவித் தயாராக வைத்துக்கொண்டிருக்கின்றன. 2014ஆம்...