எண்ணூர் அனல் மின் நிலைய திட்டத்தில் டெண்டர் வழங்கப்பட்டது தொடர்பாக சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ராமசுப்ரமணியம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி ராமசுப்ரமணியம். இந்த தீர்ப்பு எந்த வகையில் தவறான தீர்ப்பு என்பதை...
“இருட்டறையில் உள்ளதடா உலகம்… சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே” என்றார் பாரதிதாசன். ஆனால், நாம் இப்போது பாட வேண்டியது அந்தப்பாடலை அல்ல. இருட்டறையில் உள்ளதடா தமிழகம், ஞானதேசிகன் என்பானும் இருக்கின்றானே என்பதுதான். கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழகம் எத்தகைய மின்வெட்டைச் சந்தித்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த...