தீயை மூட்டிவிட்ட தலைவர்கள்
எல்.கே. அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் ஒதுக்கப்பட்டதைக் காணுகையில் கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரையும் ஆர்எஸ்எஸ் – பாஜக தலைமை பொட்டல்வெளியில் நிறுத்தியிருப்பதைப் பார்த்து யாருக்கேனும் ஒரு மனநிறைவும், இவர்களுக்கு இது தேவைதான் என்ற...