நிலைகுலைந்த நீதி – பாகம் 2
பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது, காலம் காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. 1997ம் ஆண்டு, பெண்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை தடுக்கவும், அச்செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும், தற்போது சட்டம் இல்லாத காரணத்தால், இத்தகைய குற்றங்களை தடுக்கவும், பெண்களை பாதுகாக்கவும், பெண்கள்...