Tagged: ஐஏஎஸ்

2

ராஜினாமாக்கள் உணர்த்தும் செய்தி.  

  இது ராஜினாமாக்களின் கதை மட்டும் இல்லை. இந்த நாட்டின் தற்போதைய நிலை. அரசாங்க உயர்பதவியில் இருப்பவர்கள் தானாக முன்வந்து பதவி விலகுவது ஒன்றும் புதிதல்ல. அது எந்த செய்தித்தாள்களிலும் இடம்பெறுவதுமில்லை. ஆனால் தற்போது உயர்பதவிகளில் இருப்பவர்கள் பதவி விலகுவதாய் சொல்வதும் அதற்காக அவர்கள் சொல்கிற காரணங்களுமே...

2

அதிகார வர்க்கத்தை காவி மயமாக்கும் முயற்சி

பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் அதன் வழியை நடைமுறைப்படுத்தினால்,  ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கு UPSC எனப்படும் யுனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வை சிறப்பாக எழுதுவது மட்டும் உங்கள் விருப்பப்படி ஒரு அகில இந்திய சேவையில் நுழைய போதுமானதாக இருக்காது. சேவை...