Tagged: கசடறா-19

0

கசடற – 19

2022ல் இருந்து விடைபெற்று விட்டோம். ஒவ்வொரு ஆண்டும் கழியும்போது அந்த ஆண்டில் திருப்தியடையும் வகையில் ஏதாவது செய்திருக்கிறோமா என்று யோசிப்பேன். இப்படி யோசிப்பது என்னை செழுமைப்படுத்திக் கொள்ளவும், செம்மைப்படுத்திக் கொள்ளவும் உதவும். எனக்கு என்னைப் பற்றிய மிகை மதிப்பீடுகள் பெரிதும் கிடையாது. ஒரு சாதாரண குடிமகன் என்ற...