Tagged: கசடற-11

0

கசடற – 11 – அச்சம் தவிர்

வினய் சீதாபதி என்கிற எழுத்தாளர் எழுதிய ஜுகல்பந்தி என்றொரு ஆங்கிலப்பு புத்தகம் உள்ளது. இந்திய அரசியல் குறித்த சுவாரஸ்யமான புத்தகம் தேடுபவர்களுக்கு இதை பரிந்துரைப்பேன். ஜுகல்பந்தி என்பது ஒரே துறையின் இரு பிரிவுகள் சந்திப்பது என்பதாக மேலோட்டமாக மொழிபெயர்க்கலாம். இதில் வினய் சீதாபதி இருவரின் நட்பைப் பற்றிப்...