கசடற – 17 – வாழ்த்துக்கள் ராகுல்
நீங்கள் ஒரு நாட்டின் மன்னர். உங்கள் நாடு அடிமைப்பட்டு விட்டது. ஆனால் நீங்கள் சரணடைய மறுக்கிறீர்கள். நீங்கள் மிகவும் நேசிக்கும் நாட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் எதிரியோ மிக மிக வலுவானவன். உங்கள் படைகளை உடைக்கிறான். உங்கள் தளபதிகளை விலைக்கு வாங்குகிறான். உங்கள் விசுவாசிகளை மிரட்டி கடத்துகிறான்....