Tagged: கசடற-18

0

கசடற – 18 – எல்லோரும் கொண்டாடுவோம்

ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு பண்டிகைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். ஆனால் இந்த பண்டிகைகள் நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன என்பதி புரிந்து கொண்டால் வாழ்க்கை குறித்த நம் பார்வையே மாறுபடும். பண்டிகைகளைப் பற்றி புரிந்து கொள்ள நாம்...