நரேந்திர மோடி – நிகரில்லா கனவு வியாபாரி
இந்தியாவின் மகத்தான மேடையாக செங்கோட்டை அமைகிறது. மேலும் அது நாட்டின் பிரதமருக்கு மட்டும் உரித்தானதாக இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை ஆகஸ்ட் 15 அன்று, மதிப்பு மற்றும் போற்றுதலுக்கு உரிய வகையில், நாட்டின் அடையாளச் சின்னமாகத் தன்னை உயர்த்திக்கொள்வதற்கு இந்த மேடை வாய்ப்பளிக்கிறது. ஆட்சியில் இருக்கும் பிரதமர்,...