குடும்பத் தலைவன்
மக்களவைத் தேர்தலுக்கு வெறும் ஒன்பது மாதங்கள் மட்டுமே உள்ளது. தமிழகத்துக்கும் சேர்த்தே தேர்தல் வரலாம் என்பதற்கான அறிகுறிகளை பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே சுட்டிக் காட்டத் தொடங்கியுள்ளனர். தேர்தல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்பதற்கான அறிகுறிகள் பலமாக தென்படத் தொடங்கியுள்ளன. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக...