Tagged: கர்நாடகா தேர்தல்

0

கர்நாடகாவுக்கு பிறகு  

கர்நாடக சட்டசபை  தேர்தலில்  கன்னட மரபுகள் இதற்கு முன்பு அரிதாகவே செயல்படுத்தப்பட்டன., இந்த தேர்தலின்போது அது மாறுபட்டது. 12-ம் நூற்றாண்டில் லிங்காயத் தர்ம நிறுவனர் பசவன்னாவின் “உங்கள் செயல்கள் உங்கள் வார்த்தைகளுடன் பொருந்தட்டும்“  ”இவர் யார் எனக் கேட்காதீர்கள். இவர் நம்மில் ஒருவர்” என்ற கோட்பாடுகளை (maxims),...

2

மண்ணைக் கவ்விய அமித் ஷா.

கர்நாடகத்தில் பாஜக பெரும்பான்மையை  நிரூபிக்கத் தவறியது அக்கட்சிக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் அமித் ஷா தலைமையின் கீழ் கடந்த பாஜக வெளிப்படுத்தியுள்ள வெல்லமுடியாத ஒளிவட்டத்தை இந்த தலைகீழ் மாற்றம் மங்கச் செய்துள்ளது என கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள்...

4

உடைக்கப்பட்ட மோடி அமித் ஷா பலூன்.

கர்நாடக முதலமைச்சாராக இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்த, அனேகமாக அவரது கடைசி இன்னிங்ஸான முதல்வர் பதவியை தொடர்ந்து,  பாஜகவின் “மார்க்தர்ஷக் மண்டல்“ எனப்படும் முதியோர் இல்லத்தை நோக்கி செல்கிறார். எந்தெவொரு ஸ்கிரிப்டோ அல்லது ஆதரவோ இல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடிக்க நாடக மேடையில் தள்ளப்பட்ட  எடியூரப்பா, உண்மையில்,...

10

கர்நாடகா – மாற்றப்பட்ட ஆட்ட விதிகள்.

மே 15 கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னால், பல்வேறு ஊடகங்களில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்துள்ளன.  காங்கிரஸின் தோல்வி, அதில் சித்தாராமைய்யாவின் பங்கு, பிஜேபியின் திடீர் வெற்றி, மோடியின் செல்வாக்கு, கர்நாடகத்தில் உள்ள பெரும்பான்மை சாதிகளான ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சாதி சமன்பாடுகள், மதச்சார்பற்ற ஜனதா...

1

யார் இந்த வஜுபாய் வாலா ?

கர்நாடகாவின் கயிறை இப்போது கையில் பிடித்துள்ள மனிதர் வஜூபாய் வாலா.  காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கர்நாடகாவில் அரசு  அமைக்க உரிமை கோரிவருகிறது என்பதால், ஆளுநர் வாலாவின் நகர்வுகளை ஆர்வமாக கவனித்து வருகின்றனர். தென்னிந்தியாவின் மிகப் பெரிய மாநிலத்தின் ஆளுநராக மோடி அரசாங்கத்தால் நியமிக்கப்படுவதற்கு...

1

கர்நாடக மக்கள் தரும் பாடம்.

அரசியலமைப்பின் மீதான நம்பிக்கை,  நேர்மை, தார்மீகம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை  மீண்டும் கண்டறிய  ஒரு வாய்ப்பை நாட்டிற்கு வழங்கியதற்காக  கர்நாடக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க  வேண்டும்.  கடந்த சில ஆண்டுகளாக, இவையனைத்தும், ஆளும் கட்சியின் வசதிக்காக விருப்பம் போல திரிக்கப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சியினர், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள்,...

Thumbnails managed by ThumbPress