Tagged: கர்நாடக தலைமை நீதிபதி

19

 “நீதியே, நீ இன்னும் இருக்கின்றாயா?”  கர்நாடக தலைமை நீதிபதி மாற்றம் குறித்து கருணாநிதி கடிதம்.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  வகேலாவை ஒதிஷ்ஷா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து, தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.    ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு எந்த நேரத்திலும் வரவுள்ள நிலையில், இந்த மாற்றம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.    ஏற்கனவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த மாற்றத்தைக் கண்டித்து...