அமித் ஷாவின் தோல்வி
சாத்தியமற்றதை அமித் ஷா செய்துள்ளார். ஆளுக்கொரு திசைநோக்கி செயல்பட்டுக் கொண்டிருந்த எதிர்க்கட்சியினர் அனைவரையும் ஒன்றுபடுத்தியுள்ளார். கர்நாடக முதலமைச்சராக எச்.டி.குமாரசாமி பதவியேற்பு விழாவில் அவர்களனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய அன்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர். அமித் ஷாவின் அரசியல் அணுகுமுறை, என்ன செய்தாவது எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறும் தந்திரம்,...