என்னுள் காந்தி
காந்தியோடு எனக்கு அறிமுகம், நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஏற்பட்டது. நான் திருச்சியில் பெரியார் மணியம்மை பள்ளியில் படித்து வந்தேன். என் தந்தை திருச்சி ரம்பா தியேட்டரில் ஓடிய ‘காந்தி’ என்ற ஆங்கில படத்துக்கு அழைத்து சென்றார். ஒரு எழவும் புரியவில்லை. ஆனால், தியேட்டருக்கு செல்வது அந்த...