2020 : நம்பிக்கையின் ஆண்டு
2019ம் ஆண்டு, பல வருத்தங்களையும், சில மகிழ்ச்சிகளையும் அளித்துள்ளது. கடந்த ஆண்டு மிகுந்த பரபரப்போடு தொடங்கியது. பாராளுமன்றத் தேர்தல் வரப்போகும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து சக்திகளும் எதிர்ப்பார்த்திருந்தன. ஏனெனில் ஆட்சி முடியும் தருவாயில், வேலையின்மை 40...