ரஞ்சன் கோகோய் – நீதியின் இனவெறி
இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், அஸ்ஸாம் சில பிரத்யேகமான பிரச்சினைகளை கொண்ட ஒரு மாநிலம். அஸ்ஸாமில்தான், பிற மாநில மக்களும், வங்கதேச இஸ்லாமியர்களும் அதிக அளவில் குடியேறி, பூர்வகுடிகளான அஸ்ஸாமியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள். வங்காள மொழி அலுவல் மொழியாக்கப்பட்டது. அஸ்ஸாமியர்களின் கலாச்சாரம் பின்னுக்கு தள்ளப்பட்டது. இந்த இன...