கர்நாடகாவுக்கு பிறகு
கர்நாடக சட்டசபை தேர்தலில் கன்னட மரபுகள் இதற்கு முன்பு அரிதாகவே செயல்படுத்தப்பட்டன., இந்த தேர்தலின்போது அது மாறுபட்டது. 12-ம் நூற்றாண்டில் லிங்காயத் தர்ம நிறுவனர் பசவன்னாவின் “உங்கள் செயல்கள் உங்கள் வார்த்தைகளுடன் பொருந்தட்டும்“ ”இவர் யார் எனக் கேட்காதீர்கள். இவர் நம்மில் ஒருவர்” என்ற கோட்பாடுகளை (maxims),...