என்ன செய்யப்போறீங்க மக்கழே ?
#மக்கழே. இந்த வார்த்தை இந்தத் தேர்தலில் மிக மிக பிரபலமான ஒரு வார்த்தை. இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர், டைட்டானிக் கப்பலின் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்த் டைட்டானிக் கப்பல் போல மூழ்கப் போகிறாரா… அல்லது, டைட்டானிக்கில் இருக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தினரான வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி, பிஜேபி, பச்சமுத்து...