வெள்ளத்தில் மிதக்கும் கேரளா; விஷம் கக்கும் வலதுசாரிகள்
கேரளா, வரலாற்றின் மிக மோசமான வெள்ளத்தில் சிக்கித் தவித்துவருகிறது. மாநிலம் நீளமான கடற்கரையைக் கொண்டிருப்பதாலும், பல நதிகளில் இதுவரை இல்லாத வெள்ளம் பெருக்கெடுத்ததாலும், மொத்த மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் பலியாகியுள்ளனர். வெள்ளக்காடாக இருக்கும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கின்றனர். மாநிலங்களின்...