Tagged: கோர்பசேவ்

4

அழிவை நோக்கி இடதுசாரிகள்/என்.பி.உல்லேக்

1980களில் சோவியத் யூனியனில் நடைபெற்று வந்த பெரிஸ்ட்ராய்கா (சீரமைப்பு) பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தபோது, நீண்ட வடு ஒன்று கோர்பசேவின் தலையினைப் பிளப்பது போலத் தெரிகிறதல்லவா அது போல சோவியத் யூனியனும் சிதறுண்டு போகப்போகிறது என நக்கலடித்தாராம் கண்ணூரைச் சேர்ந்த தோழர் ஒருவர். உண்மையில் அப்படித்தான் இறுதியில் நிகழ்ந்த்து....