தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி யார் ?
தமிழக காவல்துறையில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட மதிப்பு மிகு பதவி காவல்துறையின் தலைமை பதவி (HOPF-Head of the Police Force) முன்னர் சட்டம் ஒழுங்கு டிஜிபி என்று அழைத்தார்கள். ஆனால் தற்போது எச்.ஓ.பி.எஃப் என அழைக்கப்படுகிறது இப்பதவி. காரணம் சட்டம் ஒழுங்கு மட்டுமல்ல அனைத்து காவல்துறையின்...