Tagged: சசிகலா

6

எத்தன் எடப்பாடி.

எடப்பாடி பழனிச்சாமி 16 பிப்ரவரி 2017 அன்று பதவியேற்றபோது, பலரின் வாயிலும் எழுந்த முணுமுணுப்புகள் “எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்கிறாருன்னு பாப்போம்” என்பதே. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த சிக்கல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.   எப்படியாவது மத்திய பாஜக ஆட்சியோடும், மோடியோடும் நெருக்கமாக வேண்டும் என்று...

736

எஷ்டு தொகண்டிதிரி குமாரசாமி ?

என்னடா சவுக்கில் புரியாத தலைப்பில் கட்டுரை வருகிறதே என்று பார்க்கிறீர்களா ?  இது கன்னடம்.    குமாரசாமிக்கு புரியும்படி எழுத வேண்டுமானால் கன்னடத்தில்தானே தலைப்பு வைக்க வேண்டும் ? தலைப்புக்கு என்ன பொருள் என்றால் எவ்வளவு வாங்கினீர்கள் குமாரசாமி ? பச்சையாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை எவ்வளவு லஞ்சம்...

51

சொத்துக் குவிப்பு வழக்கு – இறுகும் கயிறு.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங்கின் நியமனம் சரியா இல்லையா என்பதை முடிவு செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.   அந்தத் தீர்ப்பிலேயே, இந்த வழக்கை தொடுத்த திமுக பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகனின் எழுத்து பூர்வமான...

17

சம்பல் ராணிகள்.

உலகில் எங்காவது, ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை வைத்து, சுதந்திர தினமோ குடியரசு தினமோ கொண்டாடுவார்களா என்பது சந்தேகமே.   ஆனால், ஊழல் செய்து தண்டிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதியின் படத்தை அலங்கரிக்கும் வாகன அணிவகுப்பு நடப்பதும், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி ஏற்ற அதிகாரிகளும், அமைச்சர்களும், நீதிபதிகளும், இந்த...

7

சிறை செல்லும் சீமாட்டி

மனிதனின் தேவைகளுக்கு இந்த உலகில் போதுமானவைகள் உள்ளன. ஆனால், அவன் பேராசைக்கு போதுமானவைகள் இல்லை என்றார் காந்தி. “There is a sufficiency in the world for man’s need but not for man’s greed.” -Mahatma Gandhi காதற்ற ஊசியும் வாராதுகண் கடைவழிக்கே...

31

இன்னும் எத்தனை பிணங்கள் உங்களுக்கு வேண்டும் ஜெயலலிதா ?

“இன்னல்களை பொருட்படுத்தாமல் கடமையைச் செய்பவர்களை அங்கீகரிப்பதில் எனது தலைமையிலான அரசு எப்போதும் முன்னிலை வகிக்கிறது” இது செல்வி ஜெயலலிதா, மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு நடத்திய பாராட்டு விழாவில் பேசியது. இதுதான் ஜெயலலிதாவின் உண்மையான குணம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். ஏனென்றால்,வைகுண்டராஜனின்...