வன்முறைக் கும்பலுக்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது?
வரலாற்றாசிரியர் சஞ்சய் சுப்பிரமணியம் நேர்காணல் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (யூ.சி.எல்.ஏ.) சமூக அறிவியலுக்கான இர்விங் அண்ட் ஜீன் ஸ்டேட் அறக்கட்டளை பேராசிரியரான சஞ்சய் சுப்பிரமணியம், மத்திய கால மற்றும் நவீன தெற்காசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் வரலாறு, ஐரோப்பிய விரிவாக்கத்தின் வரலாறு மற்றும் ஆரம்ப கால...