ஊழலில் ஊறிய ஜெயலலிதா. ஒத்து ஊதிய தேர்தல் ஆணையம். லஞ்சத்தில் 2016ல் வெற்றி பெற்ற ஜெயா.
தமிழக வாக்காளர்கள் இது வரை யார் யாருக்கெல்லாம் வாக்களித்திருக்கிறார்கள் என்று யோசித்தால், ஆச்சரியமாக இருக்கும். தேசியக் கட்சிகள் தவிர்த்து திராவிடக் கட்சிகள் வளரும்போது அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவர்களை ஜெயிக்க வைத்தவர்கள் தமிழக வாக்காளர்கள். அதன்பின் தங்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்களுக்கு மட்டுமே வாக்களித்த வரலாறைக் கொண்டிருப்பவர்கள்....