கடல்லயே இல்லையாம்…
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் வக்கீல் வண்டு முருகனாக நடித்திருப்பார். அதில் அவரை கைது போலீஸ் கைது செய்துவிடும். சிறையில் அடைக்கப்பட்ட வக்கீல் வண்டுமுருகன், தன்னுடைய உதவியாளர்கள் ஜாமீன் பெற்று வருவார்கள் என்று காத்திருப்பார். ஆனால், அவர்கள் வெறும் கையோடு வந்து, “அண்ணே எல்லா மார்கெட்டுக்கும் போனோம்....