கசடற – 26 – சீரழியும் தமிழக காவல்துறை
ஒரு மாநிலத்தில் அமைதி நிலவுகிறது என்பதை எப்படி சொல்ல முடியும் என்றால், அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பெயருக்கு ஏற்ற மாதிரி ஒழுங்காக இருக்க வேண்டும். இப்படி சரியாக இருந்தாலே 60 சதவிகித பிரச்சனைகள் தீர்ந்து விடும். சட்டம் ஒழுங்கை பராமரித்தல் ஒரு அரசின் அடிப்படை...