இது பிரதமர் பதவிக்கு அழகல்ல!
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை, அதிலும் முக்கியமாக கேரளாவின் முற்போக்குப் பெண்களின் விருப்பத்தை மறுப்பவர்களை, பிரதமர் வெளிப்படையாக ஆதரிக்கிறார். சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முயற்சிப்பதற்காக கேரள அரசைப் பிரதமர் தாக்கியபோது அவர் தான் வகிக்கும் பதவியை மலினப்படுத்திவிட்டார். கோயிலுக்குள் நுழைந்ததன் மூலம் ஆணாதிக்கத் தடைகளை...