சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு; அலறும் தமிழகம்
ஏதோ போகிற போக்கில் புலம்பிவிட்டு செல்லும் கட்டுரையல்ல இது. பல அதிகாரிகளின் எண்ணப்போக்காகவும், தமிழக சட்டம் ஒழுங்கில் பல ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள், விவரமறிந்த பத்திரிக்கையாளர்களின் மனக்குமுறல்; கண்ணெதிரில் இப்படி தகுதியில்லாத அதிகாரிகளால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை பார்த்து எழுதப்பட்டுள்ள கட்டுரை. இந்த கட்டுரைக்காக, பல...