Tagged: சவுக்கு சங்கர்

11

9000 ரூபாய் ட்வீட்

ஒரு ட்வீட்டின் விலை  9 ஆயிரம் ரூபாயா என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும்.  ஆனால் இது உண்மை. அதுவும் ஒரு ட்வீட்டுக்கு இவ்வளவு செலவு செய்வது சென்னை மாநகராட்சி என்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கும் செய்தி. சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சியை அடுத்து, பெரும்பாலான அரசு துறைகள், குறிப்பாக,...

5

மாமா ஜி ஆமா ஜி – 31

மாமா ஜி : ஜி என்ன உங்கள பார்த்தே ரொம்ப நாள் ஆகுது, எங்க போனேள் ? ஆமா ஜி : இந்த திமுக ஜெயித்துல இருந்து மனசும் சரி இல்ல வயிறும் சரி இல்ல ஜி. மாமா ஜி : மனசு ஓகே, வயித்துக்கு என்ன...

27

ஸ்டாலினின் ஒரு மாத கால ஆட்சி

  பல சோதிடங்களையும், கணிப்புகளையும் பொய்க்க வைத்து, முக.ஸ்டாலின் முதல்வராகியிருக்கிறார்.    எந்த அரசியல் தலைவரும் சந்திக்கக் கூடாத ஒரு சூழலில் ஸ்டாலின் முதல்வராகியிருக்கிறார். 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மனித குலத்தை தாக்கும் கொள்ளை நோய், பல்வேறு வடிவங்களில் தன்னை சமன் செய்துகொள்ள, இது போன்ற கொள்ளை...

1

இந்தியாவின் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் மிகப் பெரிது – தி நியுயார்க் டைம்ஸ் ஆய்வில் முடிவு

  இந்தியாவில் அரசு சார்பில் வெளியிடப்படும் கொரோனா தொற்று, உயிரிழப்பு குறித்த புள்ளிவிவரங்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் பாதிப்பின் உண்மையான அளவை ஒட்டுமொத்தமாக குறைத்துக் காட்டுகின்றன. மே 24ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவில் பதிவான உயிரிழப்புகள் என்பது உலகில் எந்த நாட்டிலும் பெருந்தொற்று காலத்தில்...

25

முக ஸ்டாலினுக்கு திறந்த மடல்.

  அன்பார்ந்த திரு. ஸ்டாலின், முதல்வராக பதவியேற்க இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் இந்த பொறுப்பினை அடைய முழுத்தகுதி படைத்தவர் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை.  மாணவப் பருவத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர் நீங்கள்.   ஆட்சியில் இருந்தபோது அனுபவித்ததை விட எதிர்க்கட்சியில்தான் நீண்ட...

0

பீமா கோரேகான் வழக்கு – உருவாக்கப்பட்ட பொய் சாட்சிகள் – அதிர வைக்கும் உண்மைகள்

  அமெரிக்காவை சேர்ந்த ஒரு டிஜிட்டல் தடயவியல் ஆய்வு நிறுவனம், சமூக செயற்பாட்டாளர் ரோனா வில்சனின் மொபைல் போன்கள் மற்றும், லேப்டாப்புகளில் 22 கோப்புகள் ஹேக் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளது.   இந்த கோப்புகளின் அடிப்படையில்தான், 16 கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர், ஜாமீனே...