கர்ணன் – ஒடுக்கப்பட்டவர்களின் கதையல்ல; பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கான கதை.
கர்ணன் படத்தின் பின்புலம் 1995, 1996, 1997 என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கதை 1996ல் தொடங்கி 1999ல் உயர்நீதிமன்றத்தை அடைந்து 2007ல் விடிவைக் கண்டது. கர்ணன் படத்தின் opening scene கிராமத்தில் நிற்காத பேருந்தை அடித்து உடைப்பதாக இருந்தது. பேருந்துகள்...