கடவுள்களை காப்பாற்ற களத்தில் இறங்கிய இந்து ஐடி செல் – கருத்துரிமைக்கு காத்திருக்கும் ஆபத்து
“நாங்கள் நல்லவர்களை குறிவைப்பதில்லை. நாங்கள், இந்துக்கள், இந்துத்துவா மற்றும் இந்தியாவை தாக்குபவர்களையே குறிவைக்கிறோம். அது அவர்கள் குற்றம்” மார்ச் 2020 முதல் இந்தியாவை கொரோனா பரவாமல் தடுப்பதற்காக பொதுமுடக்கத்தில் இந்தியாவை அடைத்த நரேந்திர மோடி சத்தமில்லாமல் நினைவுகளை கிளறும் ஒரு காரியத்தை செய்தார். தொண்ணூறுகளில் பிரபலமாக...