கசடற – 23 – அழுகி வரும் காவல் துறையின் ஈரல்
கட்டுரைக்குள் செல்வதற்கு முன்பு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கசடற கட்டுரைக்கான வரவேற்பு ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது. எத்தனை இடர்பாடுகள் இருந்தபோதிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ‘கசடற’ எழுதிவருகிறேன். கடந்த இரண்டு வாரங்களாக கடும் பணி நெருக்கடி காரணமாக கசடற வெளிவரவில்லை. இது குறித்து விசாரித்த , எதிர்பார்த்திருந்த...