Tagged: சவுக்கு

0

ரஃபேல் விவகாரம்: அரசு உண்மை பேசத் தயங்குவது ஏன்?

தி கேரவான் இதழுக்குக் கிடைத்துள்ள (மூத்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் உறுதிசெய்யப்பட்ட) தகவலின்படி ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் ஆரம்ப நிலை விலை 5.2 பில்லியன் யூரோவாக இருந்தது; இது 2016இல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது இருந்ததை விட 2.5 பில்லியன் யூரோ குறைவானதாகும். இவ்விலைக்கு ஒப்பந்தம்...

0

ஹெலிகாப்டர் பேரம்: மோடியின் பொய்களும் மறைமுகத் தாக்குதல்களும்

பாஜகவைப் பொறுத்தவரை வாக்கு சேகரிக்கும் நம்பர் ஒன் தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான்; களைப்பே தெரியாமல் தேர்தல் பிரசாரம் செய்வதும் அவர் மட்டுமே. ஆனால் இப்பங்குகளைச் சரியாகச் செய்ய வேண்டுமென்ற ஆர்வக்கோளாறில் தான் நாட்டின் பிரதமரும் கூட என்பதை மோடி சில சமயங்களில் மறந்துவிடுகிறார். இந்த நினைவிழப்பின்...

1

யோகி ஆதித்யநாத் – மோடியின் வரலாற்றுப் பிழை

  புகழ்பெற்ற ஒரு பஞ்சாப் பழமொழி அனைவருக்கும் பொருந்தும்: ‘லாகூரில் வேலைக்கு ஆகாதவன் பெஷாவரிலும் அப்படித்தான் இருப்பான்’. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இன்றைய அரசியல் சூழலில் இப்பழமொழி கச்சிதமாகப் பொருந்துகிறது. பாஜகவின் பெரும் தேசியப் ‘பிரிவினைவாதி’ போல அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அவர் வன்முறையை விதைத்துவருகிறார்....

0

தேர்தல் பத்திரங்கள் ஊழலை அதிகரிக்குமா?

அரசியல் கட்சிகள் பெறும் நிதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஆண்டின் தொடக்கத்தில் ‘தேர்தல் பத்திரத் திட்டம்’ என்பதை மத்திய அரசு அறிவித்தது. இதன் நிதர்சனமான குறைபாடுகளும் அரசின் நேர்மை, ஒளிவுமறைவின்மையின் மீது இது மோசமான விளைவுகள் ஏற்படுத்தும் என்றும் தெரிய வர, ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் ஆணையாளர் ஓ.பி....

2

பிஜேபியால் ஜனநாயகத்துக்கு ஆபத்து – முன்னாள் பிஜேபி எம்பி சாவித்ரி பாய்

   சாவித்ரிபாய் புலே நேர்காணல்  (2018, ஜூன் 13 அன்று தி வயர் இணைய இதழில் பிரசுரமான இக்கட்டுரை சாவித்ரிபாய் புலே பாஜகவிலிருந்து ராஜினாமா செய்ததையொட்டி 2018, டிசம்பர் 6 அன்று மீண்டும் பிரசுரமானது. அதன் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.) உத்தரப் பிரதேசத்தின் பஹராய்ச் மாவட்ட பாஜக...

0

ரகுராம் ராஜன் சொல்லாமல் விட்டது.

செயலற்றுப் போய்விட்ட இந்திய நிதித்துறையை சரிசெய்ய ஒரு புரட்சியே கூட தேவைப்படலாம் பதவிக் காலம் முடிந்து மிண்ட் ஸ்ட்ரீட்டிலிருந்து ராஜன் வெளியேறியது யாருக்கும் தெரியமலே நடந்தேறிவிட்டது. வங்கி ஊழியர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் தான் வெளியேறுவது பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். 2013இல் பதவியேற்றபோது இந்தோனேசியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா,...