Tagged: சவுக்கு

3

பொய்செய்தி பரப்ப பேஸ்புக் மற்றும் ரிலையன்ஸை பயன்படுத்திய பிஜேபி – கோடிக்கணக்கில் செலவழித்த பிஜேபி 

  ரிலையன்ஸ் நிதியுதவி பெற்ற ஒரு நிறுவனம் எப்படி பாஜகவின் முகநூல் பிரச்சாரத்தின் வீச்சை அதிகரித்தது ? சட்டத்தில் உள்ள ஓட்டைகள், சாதகமான விதிகளை பயன் படுத்தி முகநூல் நிறுவனம், ரிலையன்சின் நிறுவனத்தை  கோடிக்கணக்கில் பாஜக பிரச்சாரத்துக்காக முகநூலில் செலவழிக்க அனுமதித்தது 2019 பாராளுமன்ற தேர்தலில், இந்தியாவை...

17

ஒரு நீதிபதியின் உயில்

  சுயசரிதை என்பது, ஏறக்குறைய நமது வாழ்நாளின் அந்திம காலத்தில் எழுதப்படுவதுதான்.  அதில் பொய் எழுதுவதற்கு எழுதாமலேயே இருக்கலாம். எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு கூடுதல் டிஜிபி பணி ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலம் eventful என்பது எனக்கு நன்றாக தெரியும்.  அவர் ஓய்வு பெற்ற பிறகு...

6

பிஜேபி தேசிய தலைவருக்கு ஒரு திறந்த மடல்

மனசாட்சியுடன் நடந்து கொள்வீர்களா திரு. ஜெ.பி.நட்டா அவர்களே ? உலகின் மாபெரும்  அரசியல் இயக்கம் என மார்தட்டிக்கொள்ளும் பாரதீய ஜனதா கட்சியின் தேசியத்தலைவர் மரியாதைக்குரிய திரு.ஜெகத் பிரகாஷ் நட்டா அவர்களுக்கு  வணக்கம். தமிழகத்தில்,தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகில், மைக்கேல்பட்டி தூய இருதய மேல் நிலைப்பள்ளியில் பயின்று வந்த மாணவி...

11

தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்ட முயலும் அண்ணாமலை

  வனிதா என்னும் சிறுமியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மரண வாக்குமூல வீடியோவை, சிறுமியின் முகத்தைத் கூட மறைக்காமல் வெளியிட்டு  சமூகவலைத்தளங்களில் புயலைக் கிளப்பியுள்ளார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை. அந்த வீடியோவின் இணைப்பைப் பகிர்வது கூட போக்சோ சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இணைப்பை...

2

கண்டதை சொல்லுகிறேன் – 1

அன்றாடம் நாம் பார்க்கும் காட்சிகள், படிக்கும் செய்திகள், சந்திக்கும் மனிதர்கள் நம் மீது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.  அவை நம் ஒவ்வொருவர் வாழ்விலும், பல்வேறு கோணங்களில் பிரதிபிலிக்கின்றன.   அவற்றை பகிர்ந்துகொண்டு நாம் ஒரு உரையாடலை தொடங்குவது, நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் ஒரு அபாயகரமான சூழலை புரிந்து கொள்ள...

11

மக்களே போல்வர் கயவர்

மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் என்றார் வள்ளுவர். பொருள் : குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும். அது போன்ற ஒரு கயவனைப் பற்றியதே இக்கட்டுரை. ...