Tagged: சவுக்கு

0

மோடி ராஜ்ஜியத்தில் மீடியாவின் நிலை

வியாழன் அன்று காலை, வருமான வரித் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன், தொழிலதிபர் ராகவ் பாஹலின் தில்லி வீடு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் நிறுவிய குவிண்ட் இணைய செய்தி தளத்தின் நொய்டா அலுவலத்திலும் நுழைந்தனர். விரைவிலேயே பெங்களூருவில் உள்ள, ராவல் பாஹல் முதலீடு...

2

அனில் அம்பானிக்கான ரபேல் – ப்ரெஞ்சு ஊடகம் அம்பலம்

   36 டசால்ட் ரபேல் விமானங்களை பிரான்ஸ் இந்தியாவுக்கு விற்பனை செய்யும் 8 பில்லியின்ன் யூரோ ஒப்பந்தம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது நெருங்கிய நண்பரான தொழிலதிபர் அனில் அம்பானி மீதான ஊழல் புகார்களின் மையமாக மாறியிருக்கிறது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு, விமானத்...

0

பாசிசத்தை முறியடிக்கும் வரலாற்றுக் கடமை

நிகழ்கால பாசிஸத்தைப் புரிந்துகொள்ள அல்லது அங்கீகரிக்க இருக்கும் முக்கியத் தடை 1930களின் நினைவலைகளே. பாசிஸம் தற்போது இந்தியாவில் ஆட்சியில் இருப்பது சந்தேகமற்ற ஒரு உண்மை: ஆட்சியாளர்களை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். பாசிஸம் குறித்த தன் பாராட்டை ஒருபோதும் மறைத்ததில்லை. நாசிகள் ஆட்சியில் இருந்தபோது காணப்பட்ட நிலை போல தற்போது...

14

பிஎஸ்என்எல் சொசைட்டியின் ராங் கால்.

கூட்டுறவு சங்கங்களைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.   சாதாரண கடன் வழங்கும் கூட்டுறவு சங்கங்களும் உண்டு.  வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்களும் உண்டு.   நமது கட்டுரைக்குள் செல்வதற்கு முன்னால் ஒரு கதையை கேளுங்கள். லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு வீட்டு வசதி சங்கம் தொடங்கப்பட்டது.   எனக்கு சொந்தமாக இடம்...

0

சிபிஐ பனிப்போரில் பிரதமர் அலுவலகத்தின் பங்கு

மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐக்குள் நடக்கும் போர், பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனம் ஆகியவற்றால் தூண்டப்படுவதாக அரசு உயரதிகாரி ஒருவர் தி வயர் இணைய இதழிடம் தெரிவித்தார். கடந்த 2 வாரங்களாக சிபிஐ இயக்குனர் அலோக் சர்மா மற்றும் இரண்டாம் நிலை அதிகாரியான ராகேஷ்...

0

ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 9

ரிலயன்ஸ் ஆர்-நேவலின் சிக்கலான பயணம் இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை நீண்ட காலமாகச் சூழ்ந்துள்ள பிரச்சினைகளுக்குப் பயனுள்ள தீர்வு காண்பதில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டதைத்தான் ‘பிராஜக்ட் 751’ திட்டத்தின் கதை காட்டுகிறது. முதலில் அரசுத் துறை நிறுவனங்களைக் கழற்றிவிட்டது, அப்புறம் ஆழமான கடன் பள்ளத்தில் விழுந்து கிடந்த...