Tagged: சவுக்கு

1

பொய்களின் அரசன் மோடி

கடந்த காலங்களில் இக்கட்டுரைகளில் நான் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே எழுதிவந்துள்ளேன்.  வாசகர்களுக்குப் பிடித்த ஒன்றுக்கு மேற்பட்ட விஷயத்தைப் பற்றி இன்று நான் எழுதப்போகிறேன்; நரேந்திர மோடி (தலைமையிலான) அரசின் வெற்று வாய்ச் சவடால்களைத் தோலுரித்துக் காட்ட இவை உதவக்கூடும். முதலாவது, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும்...

4

ப்ளஸ் டூ மாணவர்கள் டேட்டாவின் விலை 2 லட்சம்.

மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வு நீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கும் நிலையில், பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் நீட்டை  தவிர்க்க முடியாது என்றுணர்ந்த மாணவர்கள் அதற்கு தங்களை தயார் படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சில ஆங்கில ஊடகங்கள் நீட்டில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தியா...

0

அரசியலை காக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

   வரும் 2019 மக்களவைத் தேர்தலைப் பற்றி யோசிக்கும்போது, நம் மனது நம்மையறியாமலே 1977ஆம் ஆண்டின் அவசர நிலைக்குப் பிந்தைய தேர்தலுக்குச் சென்றுவிடுகிறது; ஏதோ ஒரு தந்திரம் நிகழ்ந்ததுபோல, நம்மைப் பிடித்து ஆட்டி எதிர்காலத்தைப் பாதிக்குமோ என நாம் பயந்த கருமேகங்கள் அந்தத் தேர்தலுக்குப் பின்னர் சட்டென்று...

5

மாமா ஜி, ஆமா ஜி – 14

மாஜி  : வணக்கம் ஜி வாங்க ஜி மாமா ஜி : நாளைக்கு அமித் ஜி  வரப்போறார் ஊரே ஒரே பரபரப்பா இருக்கு நீங்க சாவகாசமா உக்காந்து இருக்கீங்க ஆமா ஜி : ஒன்னும் பிரச்னை இல்ல ஜி எல்லாம் பாத்துக்கலாம் மாமா ஜி : தொண்டர்களை தயார்...

2

மேன்மைமிகு ஜியோ இன்ஸ்டிட்யூட்

  வெகு சீக்கிரம் அமையவிருக்கும் ஜியோ இன்ஸ்டிட்யூட்டை (Jio Institute) நாட்டிலுள்ள ஆறு மேன்மைமிகு நிலையங்களுள் (Institutes of Eminence – IOE) ஒன்றாக அங்கீகரிக்குமாறு இதற்கென அமைக்கப்பட்ட அரசுக் குழுவினரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தலைமையிலான அணி ஒப்புக்கொள்ள...

25

கிழிந்த ஜக்கியின் முகமூடி.

2013ம் ஆண்டு.  அந்த ஆண்டின் தொடக்கமே எனக்கு மிகுந்த மனச்சோர்வாக இருந்தது.  தனிப்பட்ட முறையில் பல்வேறு சிக்கல்கள்.  எனது நிலையைப் பார்த்த எனது நண்பர், உடனடியாக ஈஷா யோகாவில் சேர் என்றார்.  எனக்கு இந்த சாமியார்களை கண்டாலே அலர்ஜி என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.  இருந்தாலும் போய்...