Tagged: சவுக்கு

0

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா வேலுமணி ?

சொக்கிக்கிடக்கும் 100 தொகுதியின் அதிமுக நிர்வாகிகள்: எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்ஸை வீழ்த்தப்போகும் வெலுமணி. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார்கள் என்ற சர்ச்சை எழுந்து, போஸ்டர் யுத்தம் வரை நடக்கத் தொடங்கி விட்டது. அதிமுகவில் என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது ?...

0

எதைக் கொண்டாடுவது ?

எந்த சுதந்திரத்துக்காக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்களோ, சிறைப்பட்டார்களோ, சித்திரவதைகளை எதிர்கொண்டார்களோ, சொத்துக்களை இழந்தார்களோ, துப்பாக்கிக் குண்டுகளை ஏந்தினார்களோ, தடியடி பட்டார்களோ அந்த சுதந்திரம் பாசிச சக்திகளால் பறிக்கப்படுவதை கொண்டாடவா ? நாடு விடுதலையடைந்தபின் பல நாடுகளின் உதவியோடு இந்தியாவில் உருவாக்கப்பட்ட, இந்தியாவை பின்னாளில் பெரும் பொருளாதார சக்தியாக உருவாக்கிய...

0

ஓடி வருகிறான் ! உதய்ண்ணா சூரியன்

திங்களன்று இரவு முழுக்க சமூக வலைத்தளங்களில் பரபரப்பு. இந்து குழுமத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் ஆர்கே.ராதாகிருஷ்ணன்,  நாளை கட்சி மாறப்போவது யார் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.  ஆர்.கே வதந்தியை பரப்பும் நபரல்ல என்று அனைவருக்கும் தெரிந்ததால்,  ட்விட்டரில் ஒரே பரபரப்பு. ஆனால் அவர் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை. ...

0

காவல்துறை ஈரல் அழுகிவிட்டதா ?

1996ல் முதல்வராக கலைஞர் பதவியேற்றதும், தமிழகத்தில் ஒன்றிரண்டு இடங்களில் கள்ளச்சாராய சாவுகள் நடந்தன.   1991-1996 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், மது ஒழிப்புப் பிரிவுக்கு ஒரு ஆய்வாளர் சென்றால், ஒரு வருடத்தில் இரண்டு வீடுகள் கட்டி விடலாம் என்று பேச்சு. இதை மனதில் வைத்து கலைஞர் சட்டப்பேரவையில், “காவல்துறையின்...

0

கோடீஸ்வர மாரியும், கொடி பிடிக்கும் ரஜினியும்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வரலாறை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஒன்று தெரியும்.   அவர்களின் நோக்கம் இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது. ஆப்கானிஸ்தான் முதல் நேபாள் வரை அகண்ட இந்து சாம்ராஜ்யம் அமைப்பது. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட இதர சிறுபான்மையினரை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றுவது. இவ்வாறு மாற்றியபிறகு இந்து...

10

12 ஆண்டுகள்

நான் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. ஆனால் ஜூலை பதினேழாம் தேதியான இன்றைய தினத்தை என்னுடைய வாழ்க்கையின் முக்கிய நாளாக கருதுகிறேன். கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக இந்த நாளை என்னையே நான் உரசிப் பார்க்கும் நாளாகவும் நினைக்கிறேன். என்னைக் காவல்துறை கைது செய்த நாள் இன்று. உடல்ரீதியான அச்சுறுத்தலுக்கு பிறகு...