Tagged: சவுக்கு

1

வெளியேறுங்கள் தீபக் மிஸ்ரா

”நீங்கள் பதவியில் இருந்தது போதும்…புறப்படுங்கள்” நீதித்துறையில் விரைவில் ஒலிக்குப்போகும் வார்த்தைகள் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் கடந்த மே 2-ம் தேதி மாலை 2 மணிக்கு கூடியபோது, அதன் நிகழ்ச்சி நிரல் மற்றும் விவாதப் பொருள் (அஜென்டா) மிகவும் சிம்பிளானது – உத்தரகண்ட்...

12

வேள்வி – 28

இதயம் வேகமாகத் துடித்தது.    அந்தத் தியேட்டரின் குளிரையும் மீறி வேர்ப்பது போலிருந்தது.   அவள் பதில் சொல்லாமல் தயங்கிய அந்த ஒவ்வொரு நொடியும் மூச்சுத் திணறல் ஏற்படுவது போலிருந்தது. ‘அவசரப்பட்டு விட்டோமோ ? அவள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லையோ..   இத்தோடு நம்மிடம் பேசுவதை நிறுத்தி விடுவாளோ..’ என்று பல்வேறு...

5

நீதித்துறை சிக்கல் – ஒரு தேசத்தின் தீங்கு

ஒரு வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பளித்ததற்காக உச்ச நீதிமன்றத்தின் மூன்று மூத்த நீதிபதிகள் 1973-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுவே நீதித்துறையின் சுதந்திரத்திற்கு விழுந்த முதல் அடி. இரண்டாண்டுகள் கழித்து, அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றது செல்லாது என...

12

கர்நாடகா யாருக்கு ?

தேர்தல் களத்தில் நேரடியாக சென்று ரிப்போர்ட்டிங் செய்வதே ஒரு சுவையான அனுபவம்.   லேப்டாப்பை திறந்து வைத்துக் கொண்டு, கூகுள் மற்றும்  சமூக வலைத்தளங்களை மட்டுமே பயன்படுத்தி ஒரு நேர்த்தியான தேர்தல் அலசலைத் தர முடியும்தான் என்றாலும், களத்துக்கு சென்று மக்களை நேரில் சந்திப்பது தரும் அனுபவமே தனிதான்....

0

இழுத்து மூடப்பட்ட அதானி மீதான ஊழல் விசாரணை

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானதாக அறியப்படும் அதானி குழும நிறுவனங்கள் விலை மதிப்பை அதிகமாகக் காட்டி (ஓவர் இன்வாய்ஸ்) மின் உபகரணங்கள் இறக்குமதி செய்ததாக கூறப்படும் வழக்கின்  பூர்வாங்க விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) தனது “அதிகார எல்லை...

8

கேரள நீதிபதியை சமயம் பார்த்து பழிதீர்த்த பாஜக

உத்தரகாண்ட் மாநில  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு கட்டினார் என்ற ஒரே காரணத்துக்காக கேரளாவைச் சேர்ந்த நீதிபதி கே.எம். ஜோஸப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு கிடைக்காமல் பாஜக மத்திய அரசு தடுத்து அவரை பழிவாங்கியிருக்கிறது. தற்போது உத்தரகாண்ட்...