Tagged: சவுக்கு

10

கடனில் ‘தத்தளிக்கும்’ டாஸ்மாக்

மார்ச் 2013ல் பத்திரிக்கைகளை சந்தித்த நிதித்துறை செயலர் கே.சண்முகம் ஐஏஎஸ், 2014-2015ல் டாஸ்மாக்கின் வருமானம் ரூபாய் 26,188 கோடி என்றும், 2015-2016ல் இந்த விற்பனை 29,672 கோடியாக வளரும் என்றும், அதன் மூலமாக வணிக வரியாக 19,081 கோடி என்றும், கலால் வரியாக 7296 கோடிகள் என்றும்...

3

மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது, சாதா டிஜிபியா ? மக்கள் டிஜிபியா ?

ராமானுஜம் 2012ல் டிஜிபியாக பதவி ஏற்றபோதே அதிகாரிகள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தது. 60 வயதான ஒருவரை எப்படி டிஜிபியாக நியமிக்கலாம் என்று. ஆனால், டிஜிபியாக ஓய்வு பெற்ற பின்னும் அவரை டிஜிபிக்கு மேலாக ஒரு சூப்பர் டிஜிபியாக ஆலோசகர் பதவியில் நியமித்து இருப்பது சர்ச்சையையும் காவல் துறை...

23

நத்தம் இல்லாத தமிழகம் கேட்டேன்….

1991-1996 ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் மிக மிக சக்திவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் இருவர்.  ஒருவர் செங்கோட்டையன். இரண்டாவது நபர் கண்ணப்பன்.  அப்போது கண்ணப்பன் ஜெயலலிதாவுக்கு நிகராக பணம் பண்ணினார் என்ற கருத்தும் உண்டு. அதன் பின் தனிக் கட்சி தொடங்கி, மீண்டும் தற்போது அதிமுகவிலேயே ஐக்கியமாகி இருக்கிறார். ...

736

எஷ்டு தொகண்டிதிரி குமாரசாமி ?

என்னடா சவுக்கில் புரியாத தலைப்பில் கட்டுரை வருகிறதே என்று பார்க்கிறீர்களா ?  இது கன்னடம்.    குமாரசாமிக்கு புரியும்படி எழுத வேண்டுமானால் கன்னடத்தில்தானே தலைப்பு வைக்க வேண்டும் ? தலைப்புக்கு என்ன பொருள் என்றால் எவ்வளவு வாங்கினீர்கள் குமாரசாமி ? பச்சையாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை எவ்வளவு லஞ்சம்...

68

தேர்தல் களம்  – 2016

தமிழகம் சட்டமன்றத் தேர்தலை இன்னும் ஒரு வருடத்துக்குள் சந்திக்க இருக்கிறது.  கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில் அது ஒரு வருடகாலம் காத்திராமல், முன் கூட்டியேவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதா விடுதலையாகி, மீண்டும் தேர்தலை சந்தித்தால், கதையே வேறு.  2014ம்...

48

சட்டம் இருட்டறை அல்ல – பகுதி இரண்டு.

சென்ற கட்டுரையில், இந்த வழக்கு பல விசித்திரமான நீதிமன்றங்களை சந்தித்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். இணைப்பு  அப்படியொரு விசித்திரமான நீதிமன்றம்தான், நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், மற்றும் எஸ்.ஏ.போப்டே அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு. மே 2013ல், கர்நாடகாவில் தேர்தல் நடந்து முடிந்து, காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆட்சி வந்தது.    ஆட்சி மாற்றம்...