Tagged: சவுக்கு

10

அழுகிய ஈரல்.

1996ல் முதல்வரான கருணாநிதி, காவல்துறையின் முக்கால்வாசி ஈரல் அழுகி விட்டது என்று சட்டப்பேரவையிலேயே சொன்னார். அவரது வார்த்தை உயர் அதிகாரிகள் முதல், கடைநிலை காவலர் வரை பாதித்ததை என்னால் உணர முடிந்தது.     பல அதிகாரிகள், என்னங்க. சிஎம் இப்படி பேசிட்டாரு என்று வெளிப்படையாகவே வருத்தப்பட்டனர்.  அந்த காலகட்டத்தில்தான்...

3

வேள்வி – 1

  அந்த 20 தூக்க மாத்திரைகளை அந்த காகித உறையிலிருந்து எடுத்து மேசையின் மேல் வைத்தேன். இறப்பதற்கு இந்த 20 மாத்திரைகள் போதுமா ? உயிர் பிரிந்து விடுமா … அல்லது அரை குறையாக இழுத்துக் கொண்டு இருக்க நேருமா ?   ஒரேயடியாக போய்விட்டால் பரவாயில்லை.  உயிர்பிழைத்து...

30

நிறைவு, நெகிழ்ச்சி.

  நான் ஒரு எழுத்தாளனாக உருவெடுப்பேன் என்று ஒரு காலத்திலும் எண்ணியது கிடையாது.    காலமும், சூழலும் என்னை உந்தித் தள்ளின.  பலரின் சுயசரிதைகளை படித்திருக்கிறேன்.  அவற்றில் பல என்னை செழுமையாக்கியது.   குறிப்பாக,  காலஞ்சென்ற பத்திரிக்கையாளர் வினோத் மேத்தாவின், சுயசரிதையான லக்னோ பாய் என்னை மிகவும் பாதித்த ஒரு...

17

தி போஸ்ட். 

உலகில் வெகு சில படங்களே பெரும்பாலானோரால் கொண்டாடப்படுகின்றன.  வசூலை வாரிக்குவித்த ஹாலிவுட் படங்கள் பல உண்டு.  ஜுராஸ்ஸிக் பார்க், அவதார், டைட்டானிக், போன்ற படங்கள் வசூலில் பெரும் வெற்றி பெற்றவை.   அதே நேரத்தில், பலரை கவர்ந்தாலும், வசூலில் பெரும் வெற்றி பெறாத படங்களும் உள்ளன.   ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்...

32

அந்த நாலு பேருக்கு நன்றி.

இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் உச்சநீதிமன்றத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள், பத்திரிக்கையாளர்களை சந்தித்து, அது பெரும் புயலை கிளப்பியுள்ளது.   இந்த சர்ச்சைகள் அடங்க வெகு நாட்களாகலாம். இந்த நான்கு நீதிபளின் நடவடிக்கைகள் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு செயல் என்று ஒரு புறமும்,...

30

குஜராத் தேர்தல் – வெற்றி பெற்றது யார் ?

குஜராத் தேர்தல் பிஜேபியின் வாழ்வா சாவா போராட்டம் என்பது போன்ற ஒரு பிம்பத்தை பிரதமர் மோடி அவர்களே முன்னின்று உருவாக்கினார்.   அமித் ஷாவோ, மொத்தம் உள்ள 182 இடங்களில், 150ல் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.   150 இடங்கள் வெல்ல முடியாத ஒரு எண்ணிக்கை அல்ல என்றார்.   ...