CAA: இப்போது பேசாமல் எப்போது பேசுவது?
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்கு எதிராக, நாடெங்கும் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. கரையான் புற்றுக்குள் கை விட்டு விட்டோமோ என்று பிஜேபியே எண்ணும் அளவுக்கு நாடெங்கும் எதிர்ப்பு அலை பரவி வருகிறது. விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு, பணமதிப்பிழப்பு என...