கர்நாடக மக்கள் தரும் பாடம்.
அரசியலமைப்பின் மீதான நம்பிக்கை, நேர்மை, தார்மீகம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் கண்டறிய ஒரு வாய்ப்பை நாட்டிற்கு வழங்கியதற்காக கர்நாடக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, இவையனைத்தும், ஆளும் கட்சியின் வசதிக்காக விருப்பம் போல திரிக்கப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சியினர், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள்,...