Tagged: சினிமா

0

என்றுமே ரஜினி சூப்பர் ஸ்டார்தான்

அரசியலுக்கே வருவதில்லை என்று தீர்மானமாக அறிவித்து விட்டார் ரஜினி. இல்லை இல்லை, இன்னும் ரஜினி தீர்மானமாக எதுவும் சொல்லவில்லை.   ரசிகர்களின் கருத்தைத்தான் கேட்டிருக்கிறார் என்று சொல்லும் அயோக்கியர்கள், ரஜினியின் பெயரை பயன்படுத்தி சம்பாதிக்க நினைக்கும் கயவர்கள். எந்த உண்மையான ரசிகனும், உடல் நலிவுற்றிருக்கும் இந்த நிலையில் ரஜினி,...