ஊழலுக்கு எதிரான போராட்டம் எளிதானதல்ல.
சவுக்கு தளம் தொடங்கியது முதல் எத்தனையோ ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் சிலவற்றில் விசாரணை நடைபெற்றுள்ளது. சிலவற்றில் நீதிமன்ற விசாரணையின் மூலம் புலனாய்வு தொடங்கப்பட்டுள்ளது. அப்படி அம்பலப்படுத்தப்பட்ட விசாரணையில் ஒன்றுதான் விஜிஎன் கட்டுமான நிறுவனத்தின் ஊழல். ஊழலே உன் விலை என்ன ? இக்கட்டுரை, எழுதப்பட்ட...