Tagged: சுகாதாரத் துறை செயலர்

20

உறுப்பு சந்தையான தமிழகம்

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வருவதற்கு முன்னால், தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.  எம்ஜிஆர் தங்கி சிகிச்சை பெற்ற காரணத்தினால் அப்போல்லோ மருத்துவமனை பிரபலமாக ஆனது.  தொண்ணூறுகளின் தொடக்கத்தில் என்று நினைக்கிறேன்.  தமிழகத்தைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீரருக்கு இடது காலில் அறுவை சிகிச்சை...