நைனார் நாகேந்திரன் நடத்த முயன்ற கட்டப் பஞ்சாயத்து
தமிழக பாஜக தலைவராக யாரை நியமிப்பது என்ற சிக்கலில் இறுதியாக இருக்கும் இரு பெயர்களில் ஒருவர் நைனார் நாகேந்திரன். மற்றொருவர் எச்.ராஜா. எச்.ராஜாவை நியமிக்க வேண்டும் என்று, கட்சியில் பலரின் ஆதரவு அவருக்கு இருந்தாலும், கட்சி தலைமை நைனார் நாகேந்திரனை நியமித்தால் என்ன என்று நினைக்கிறது....